ஆகும் எல்லாம் ஆகும்

---[Verse:1]---

ஆகும் எல்லாம் ஆகும்

உம்மாலேதான் எல்லாம் ஆகும்

---[Chorus:1]---

உம்மால் ஆகாத காரியம்

ஓன்றுமில்லை (3)

எல்லாமே உம்மால் ஆகும்

அல்லேலூயா

எல்லாமே உம்மால் ஆகும்

---[Pre-Chorus:1]---

அப்பா உமக்கு ஸ்தோத்திரம்

அன்பே உமக்கு ஸ்தோத்திரம்

---[Bridge:1]---

சொல்லி முடியாத அற்புதம்

செய்பவர் நீரே நீரே

எண்ணி முடியாத அதிசயம்

செய்பவர் நீரே நீரே

---[Bridge:2]---

எனக்கு குறித்ததை நிறைவேற்றி

முடிப்பவர் நீரே நீரே

எனக்காக யாவையும் செய்து

முடிப்பவர் நீரே நீரே

---[Bridge:3]---

வறண்ட நிலத்தை நீருற்றாய்

மாற்றுபவர் நீரே நீரே

அவாந்தர வெளியை தண்ணீராய்

மாற்றுபவர் நீரே நீரே